ஆஸ்திரேலிய நாட்டில் வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலியா நாட்டின் ஆப்டஸ் நிறுவனமானது, நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தில் தான் நாட்டில் உள்ள சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டிருக்கின்றன. இது, ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான இணையத்தாக்குதல் என்று கருதப்படுகிறது. இவ்வாறு தரவுகள் திருடப்பட்டது தொடர்பில் அந்நிறுவனம் தெரிவித்ததாவது, வாடிக்கையாளர்களுடைய பெயர், வீட்டின் முகவரி, கடவுச்சீட்டு, பிறந்த தேதி, ஓட்டுனர் உரிம எண்கள் […]
