ஈரானில் 10 அடுக்குமாடி வர்த்தக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டின் தென்மேற்கில் குஜஸ்தான் மாகாணத்தில் அபடான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 10 அடுக்கு மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மெட்ரோபோல் என பெயரிடப்பட்ட கட்டிடத்தின் கட்டுமான பணிகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. இந்த வர்த்தகத்தை சுற்றி மருத்துவ வளாகங்களும், அலுவலகங்களும் செயல்பட்டு கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென கட்டிடம் சரிந்து இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் […]
