10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ” இன்று மதியம் 10ம் வகுப்பு தேர்வுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடப்பதாக அறிகிறேன். பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள். அரசின் முடிவில் மாணவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல மாநிலத்தின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது” என […]
