காரில் 27 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை சோதனை சாவடியில் கடந்த 2017 ஆம் ஆண்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வேகமாக வந்த சந்தேகத்துக்குரிய காரை போலீசார் நிறுத்தியுள்ளனர்.ஆனால் அந்த கார் போலீசார் தடுத்ததையும் மீறி நிற்காமல் சென்றுள்ளது. இதனால் காரை வழி மறித்த போலீசார் பண்ருட்டியிலுள்ள காவல்துறையினருக்கு […]
