இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் ஏழை மக்களுக்கு உணவளிக்க ஜன் ரசோய் என்ற உணவகத்தை திறந்து வைத்துள்ளார். ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் ஜன் ரசோய் என்ற உணவகத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி-யுமான கெளதம் காம்பீர் திறந்து வைத்துள்ளார். இந்த உணவகமானது கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூ அசோக் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள […]
