தமிழகத்தில் கொரோனா 3வது அலைக்கு பின் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வகுப்புகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாத தொடக்கத்தில் தொடங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த 5ஆம் தேதி தேர்வு தொடங்கியது. […]
