பருவ நிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் குழு ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் ஐபிசிசியின் இந்த அறிக்கையை, “மனிதகுலத்திற்கான கோட் ரெட் குறியீடு” என்று வர்ணித்துள்ளார். மேலும் உலகம் வேகமாக வெப்பமடைந்து வருகின்றது. உலகளாவிய வெப்பம் 2030ஆம் ஆண்டில் 1.5 திசையை எட்டும் பாதையில் உள்ளது. இது 2018இல் நாம் திட்டமிட்டதை விட 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து […]
