மும்பையில் வயதான முதியவர் ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் 1.3 கோடி ரூபாயை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் மல்வாணி பகுதியில் வசித்து வரும் ஜெரோம் என்பவர் தனது சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை முதலீடு செய்து தனது இறுதிக் காலத்தை கழித்து வந்தார். வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் அவருக்கு அங்கு பணிபுரிந்த ஒரு பெண் பழக்கமானார். இதை அடுத்து அவருடன் நட்புடன் பழகிய அந்த […]
