தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது. பின்னர் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதாவது ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு அம்மா ரோல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி 1 […]
