உலகத்திலேயே இதுவரை கொரோனா வைரஸ் பரவாதிருந்த தீவு நகரமான லட்சத்தீவில் தற்போது ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்தியாவின் தீவு நகரமான லட்சத்தீவில் மட்டும் பரவாமல் இருந்தது ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், கடந்த 1 ஆண்டுகளாக லட்சத்தீவில் வராது இருந்த கொரோனா வைரஸ் தற்போது ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவர் கடந்த 3ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா […]