சட்ட விரோதமாக போதை பொருள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் 1 லட்சம் மதிப்புள்ள பவுடரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சரவணபொய்கை ஊருணி பகுதியில் சட்ட விரோதமாக போதை பவுடர், மாத்திரை, கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவத்தன்று போலீசார் முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் […]
