வீட்டில் இருந்து கொண்டே மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் ஒரு பரிசு போட்டியை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டில் இருந்து கொண்டே ஒரு லோகோவும் டேக் லைனும் தயார் செய்து கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும். 2023 ஆம் ஆண்டு திணைகளுக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திணை உணவு […]
