ஒரு நாளைக்கு 1 லட்சம் சம்பளம் தருவதாக கூறியும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தீபா செல்லாததற்கான காரணம் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. அண்மையில் இதற்கான புரோமோவும் வெளியாகின. இதனால் ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் 5ஐ ஆர்வமுடன் உள்ளனர். இதற்கிடையில் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் […]
