ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செல்வி, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் 19ஆம் தேதி 799 ரூபாய்க்கு சேலை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அது கடந்த ஜூன் 25ஆம் தேதி கொரியர் மூலமாக வந்துள்ளது. அந்த சேலையில் கிழிசல் இருந்ததால் உடனடியாக தான் ஆர்டர் செய்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள் ஒரு விண்ணப்பத்தை அனுப்பி […]
