ஒரு ரூபாய் மருத்துவர் என்று அறியப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுஷோவன் பானர்ஜி காலமானார். 60 வருடங்களாக வெறும் ஒரு ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த இவருக்கு 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது. மேலும் இவர் இதுவரை அதிகம் பேருக்கும் மருத்துவம் பார்த்ததாக கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளார். இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பரந்த இதயத்திற்காக சிஷோவன் என்றும் அறியப்படுவார் என்று […]
