Categories
டெக்னாலஜி பல்சுவை

ஜியோவின் வெறும் 1 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்…. 30 நாட்கள் வேலிடிட்டி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கும் நோக்கத்தில் தற்போது புதிதாக ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை என்னவென்றால், 1 ரூபாய் கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும். 100 எம்பி டேட்டா பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஜியோ ஒரு புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டமானது, நாட்டில் உலகிலேயே மிகவும் மலிவான பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டமாக இருக்கிறது. அவற்றின்படி, 1 ரூபாய் கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் செல்லுபடியாகும். 100 […]

Categories

Tech |