Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“1 ரூபாய்க்கு 1 புடவை” முதலில் வரும் 500 பேருக்கு அசத்தல் ஆஃபர்கள்…. ஜவுளி கடை விளம்பரத்தால் குவிந்த கூட்டம்….!!!

ஜவுளி கடையின் ஆஃபரால் பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்று புடவை வாங்கிச் சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பிரபலமான ஜவுளிக்கடை அமைந்துள்ளது. இந்த கடையின் முதலாம் ஆண்டை முன்னிட்டு ஸ்பெஷல் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டது. அதாவது கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேன்ட் ஷர்ட் என பல்வேறு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடை திறப்பதற்கு முன்பாகவே கடையின் முன்பு பெண்கள் கூட்டம் திரண்டது. அதோடு முதியவர்கள் மற்றும் […]

Categories

Tech |