தூத்துக்குடி மாநகராட்சி குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் நுண்உரங்களை விற்பனை செய்யும் அடிப்படையில் முத்துரம் என்ற லோகோவை மாநகராட்சியின் மேயர் ஜெகன் வெளியிட்டார். தூத்துக்குடியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம்பிரித்து எடுக்கப்படுகிறது. இதையடுத்து மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உரத்தை 1கிலோ ஒரு ரூபாய் என வழங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகமானது முடிவு செய்தது. இந்நிலையில் தூத்துக்குடியிலுள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இருக்கும் விவசாயப் பணிகளுக்கும், மற்ற விவசாயிகளுக்கும் வழங்க […]
