Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடல்?…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 -8 ஆம் வகுப்பு வரையிலான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 1 – 8க்கு எப்போது பள்ளிகள் திறப்பு…? அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்த அறிக்கை வரும் 15ம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ஆம் தேதி அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் அன்பில் […]

Categories

Tech |