Categories
சினிமா

குரோர்பதி நிகழ்ச்சி: ரூ.1 கோடியை வென்ற +2 வரை படித்த பெண்மணி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

கோன் பனேகா குரோர்பதி 14 என்ற குவிஸ் நிகழ்ச்சி (கேள்வி பதில்) சென்ற ஆகஸ்டு 7-ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இவற்றில் பலபேர் போட்டியாளர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியை நடிகர் அமிதாப்பச்சன் கேள்விகள் கேட்டு வழிநடத்துகிறார். இதன் முதல் எபிசோடில் பிரபலங்கள் பல பேர் பங்கேற்றனர். நடிகர் ஆமீர்கான் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மற்றும் விளையாட்டு வீரர் சுனில் சேத்ரி, மேஜர் டி.பி. சிங், வீரதீர விருது பெற்ற முதல் பெண் அதிகாரியான மிதாலி மதுமிதா […]

Categories

Tech |