ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சி ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு தீவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர். இந்த நிலையில் சர்வைவர் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையில் விஜயலட்சுமி இந்த போட்டியில் வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெற்றதற்காக விஜயலட்சுமிக்கு […]
