Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 கிலோ தங்கக்கட்டி…. 45 நாட்கள் வாலிபருக்கு சித்திரவதை…. போலீஸ் விசாரணை….!!

துபாயில் இருந்து கொண்டு வந்த 1 கிலோ தங்க கட்டியை  கேட்டு வாலிபரை  விடுதியில் அடைத்து வைத்து  சித்ரவதை செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து  வருபவர் செல்லப்பன். இவர் துபாயில் பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி துபாயில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளார். செல்லப்பனிடம் அருண் பிரசாத் நபர் அறிமுகமாகி  என்னிடம் உள்ள ஒரு கிலோ தங்க கட்டிகளை குஜராத் […]

Categories

Tech |