Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி நின்ற மூதாட்டி…. போலீஸ் அதிரடி சோதனை…. சிக்கிய 1 கிலோ கஞ்சா….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போஜன் பார்க் பகுதியில் போடி நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் போடி கிழக்கு தெருவில் வசிக்கும் சரஸ்வதி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… வசமாக சிக்கிய பெண்… போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கம்பம் ஏகலூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் […]

Categories

Tech |