ஒடிசா மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு உடம்பு, இரண்டு தலை, மூன்று கையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதை கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்தனர். தற்போது விசித்திரமாக குழந்தைகள் பிறப்பது என்பது அதிகமாக நடந்து கொண்டுதான் வருகின்றது. ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள், மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது என்பதை கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு உடம்புடன், இரண்டு தலை, மூன்று கையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது மிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கேந்திர […]
