இந்த வருடத்திற்கான நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை நீட் தேர்வு […]
