மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் sbi வங்கியில் புதிதாக கணக்குத் திறக்கும்போது அல்லது பணப்பரிமாற்றம் செய்யும் பொழுது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து விளக்கங்களை வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் கள். இந்நிலையில் மேலும், நீங்களும் பாரத ஸ்டேட் வங்கி குறித்து புகார் அளிக்க விரும்பினால் https://crcf.sbi.co.in/ccf/ […]
