செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை நானும் மரியாதைக்குரிய சகோதரர் வேலுமணி அவர்களும், முன்னாள் அமைச்சர் சி. சண்முகம் அவர்களும் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து பேசினோம். அப்போது அவர்களிடத்தில் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்தோம். அம்மாவோட அரசு இருக்கின்ற பொழுது, நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடத்தில் கோதாவரி – காவேரி நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை […]
