கேம் விளையாடி உயிர் பிழைத்த 80 வயது மூதாட்டி. அமெரிக்காவை சேர்ந்த ஹோல்ட் என்ற 80 வயது மூதாட்டி ஒருவர் வோர்டுலே என்ற கேமை விளையாடி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாகவே இந்த கேமை தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தினமும் அந்த கேமில் பெரும் ஸ்கோரை தன்னுடைய மகளுக்கு அனுப்பும் வழக்கம் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 5-ஆம் தேதி இரவு ஹோல்ட் வீட்டில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மர்ம நபர் ஒருவர் கத்திரிக்கோலை காண்பித்து […]
