Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. எப்போது தெரியுமா…???

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வானது ஹோலிப் பண்டிகைக்கு முன்பாக வழங்க பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகை ஒன்றை அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு அந்த சலுகை வழங்கப்பட உள்ளது. இதை அடுத்து அரசு ஊழியர்களின் சம்பளமானது ஆயிரம் 1000ரூபாய் முதல் 8000 ரூபாய் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய மோடி அரசானது, ராணுவ துறையில் சிவில் ஊழியர்களுக்கான ரிஸ்க் அலோவன்ஸை, ஹோலிப் […]

Categories
தேசிய செய்திகள்

ஹோலியை முன்னிட்டு…. ரயில்களில் இந்த சேவைக்கு மீண்டும் அனுமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

ரயில்களில்  முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை மீண்டும் பொருத்தப்படும் என்ற உத்தரவு, ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்து வரும் நிலையில், ரயில்வே அமைச்சகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் வரவிருப்பதாக கூறியுள்ளது. இந்த முடிவால் சாமானிய மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹோலி பண்டிகை வரும் நிலையில் அதனை முன்னிட்டு ரயில்வே அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இவ்வாறு வெளியிட்டுள்ள உத்தரவில், […]

Categories

Tech |