பிரியங்கா சோப்ரா தனக்கு மிகவும் பிடித்தமான காரை திடீரென விற்றுள்ளார். பிரபல பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பிரியங்கா சோப்ரா தனக்கு மிகவும் பிடித்தமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை பெங்களூரை சேர்ந்த தொழிலதிபருக்கு வந்த விலைக்கு விற்று இருப்பதாக செய்தி வெளியாகி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. இந்த காரின் ஆரம்ப விலையே 5 கோடி என சொல்கின்றனர். பிரியங்கா சோப்ரா ஆசைப்பட்டு அப்படி வாங்கிய […]
