இந்திய அணுசக்தி ஆராய்ச்சி துறையின் தந்தை என்று ஹோமி ஜஹாங்கீர் பாபா அழைக்கப் படுகிறார். இவரைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். கடந்த 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்தார். இவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து கடந்த 1930-ஆம் ஆண்டு இயந்திரவியலில் பட்டம் பெற்றார். இவர் கடந்த 1931-ஆம் ஆண்டு முதல் கேவெண்டிஸ் ஆய்வு கூடத்தில் தன்னுடைய ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டார். இவர் காமா கதிர்கள் […]
