போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று ஹோண்டுராஸ் ஆகும். இங்கு 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜீவன் ஒர்லாண்டோ ஹெர்னேண்டிஸ் என்பவர் அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்ட்ராசில் இருந்து அமெரிக்காவிற்கு போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. இதற்கு முன்னாள் ஹாண்ட்ராஸின் அதிபருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு […]
