பெண் ஒருவர் தன் கணவருக்கு இறுதிச்சடங்கு நடத்திய நிலையில் அவர் வீடு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டூராஸ் என்ற நாட்டை சேர்ந்த ஜூலியோ சர்மீன்டோ (65). இவரின் மனைவி விக்டோரியா சர்மீன்டோ. இந்நிலையில் வெளியில் செல்வதாக கூறிச் சென்ற ஜூலியோ பல நாட்கள் கடந்த நிலையிலும் வீடு திரும்பவில்லை. இதனால் விக்டோரியா கணவரின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் மருத்துவமனையின் அடையாள அட்டையை பார்த்த ஊழியர்கள் இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் […]
