இந்திய சந்தையில் ஹோண்டா கார் நிறுவனம் தனது மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனம் மே மாதத்திற்கான தள்ளுபடி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த சலுகைகளை அறிவிப்பதன் மூலம் ஹோண்டா கார் விற்பனையை அதிகப்படுத்த முடியும் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மே மாதத்திற்கான சலுகையில் கார் மாடல்களுக்கு அதிக பட்சமாக 33 ஆயிரம் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் மே 31, 2022 அல்லது ஸ்டாக் இருக்கும்வரை மட்டும் வழங்கப்படும். […]
