டெல்லியில் ராஷ்மிகா தங்கும் ஹோட்டலின் ஒரு நாள் வாடகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ரஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுடன் இணைந்து நடித்த புஷ்பா திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்தது. இதன் மூலம் இவரின் மார்க்கெட் உயர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் அமிதாப்பச்சனுடன் […]
