சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததால் ஹோட்டல் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ராமேஸ்வரம் கோவிலுக்கு கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் கோவிலின் வடக்கு ராத வீதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட […]
