Categories
உலக செய்திகள்

இந்தியா, மிக அதிக ஆபத்தா..? பயணத்தடை விதித்துள்ள நாடு.. வெளியான முக்கிய தகவல்..!!

ஹொங்ஹொங் அரசு இந்தியா உட்பட 3 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கிறது.  ஹொங்ஹொங் அரசு வரும் ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை அறிவித்துள்ளது. ஹொங்ஹொங்கில் முதன் முதலாக N501Y covid-19 கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 2 வாரங்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் குறிப்பிட்ட மூன்று நாடுகளும் “மிக அதிக ஆபத்து” என்று வகைப்படுத்தப்படுவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

பிஞ்சு குழந்தையின் உடல் முழுக்க காயங்கள்.. அதிர்ந்துபோன மருத்துவர்கள்.. நெஞ்சை நொறுக்கும் பின்னணி..!!

ஹொங்ஹொங்கில் 5 வயதே ஆன குழந்தையை அவரின் தந்தையும் இரண்டாம் தாயும் அடித்து உணவு கொடுக்காமல் துன்புறுத்தியதால் குழந்தை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.  ஹொங்ஹோங் நகரில் Chen Ruilin என்ற 5 வயதே ஆன குழந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதித்தபோது உடல் முழுக்க சுமார் 130 காயங்கள் இருந்ததை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தார்கள். அதன் பின்பு அந்த குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனையில் குழந்தை ஆண்டுகணக்கில் […]

Categories
உலக செய்திகள்

தப்பி ஓடிய கொரோனா நோயாளி… தேடிப் பிடித்து “இனி இப்படிப் பண்ணா இதுதான் செய்வோம்” எச்சரித்த காவல்துறை..!!

கொரோனா பாதித்த நோயாளி ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஹொங்ஹொங் என்ற நகரில் லி வான் கியூங் என்ற 63 வயதான நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குயின் எலிசபெத் என்ற மருத்துவமனையில் டிசம்பர் 14ஆம் தேதி தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனை ஆடைகளுக்கு மேல் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு மாடிப்படி வழியாக தப்பியோடியுள்ளார். பின்னர் இரு நாட்கள் கழித்து மோங் ஹோக் […]

Categories

Tech |