பெண்கள் தொடர்ந்து ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் சாதாரண செருப்பு அணிவதை விட, ஹை ஹீல்ஸ் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்து பற்றி அவர்கள் எதுவும் அறிவதில்லை. அவ்வாறு தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணிபவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்சனைகள் மற்றும் நிரந்தர முதுகு வலி ஏற்படக்கூடும். பெண்கள் தொடர்ந்து ஹீல்ஸ் பயன்படுத்தினால், அது அவர்களின் மொத்த எலும்பு அமைப்பையும் பாதிக்கும் […]
