நாம் அனைவரும் நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போது “சாப்பாடு மண்ணு மாதிரி இருக்கு” என்கிற வார்த்தையை ஒரு முறையாவது உபயோகித்து இருப்போம். ஆனால் ஒரு நாட்டில் உணவே இல்லாமல் மண்ணையும் களிமண்ணையும் உண்டு வாழ்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஹைய்டி நாட்டில் ஹைய்டியன்ஸ் என்ற மக்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு கிடைக்காததால் களிமண்ணில் சக்கரையை தடவி சாப்பிடுகிறார்களாம். இதை சாப்பிடுவதால் அவர்கள் உடம்பிற்கு எந்தவித சத்துக்களும் புரதங்களும் கிடைக்கவில்லை. மேலும் அங்கு இருக்கும் குழந்தைகளின் பசியை போக்க […]
