உலக நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வானிலிருந்து தாக்கும் ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. உலக நாடுகள் அமைதியை வலியுறுத்தி வந்தாலும், தற்காப்பு என்ற பெயரில் ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மனித குலத்திற்கு பெரும் ஆபத்தான ஆயுதங்களை தயாரித்து, அவற்றை உலக நாடுகள் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாடுகளின் அதிருப்தியை பெற்றுள்ள சைனா பெரும் ஆபத்தான ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை தயாரித்து, சோதனை மேற்கொண்டுள்ளது. […]
