ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் போகும் ஹைபர்சோனிக் விமானத்தினை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ள பிரிட்டன் விண்வெளி முகமை அதற்கான ஆராய்ச்சி மற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. உயர் தொழில்நுட்பம் கொண்ட இந்த வகை விண்வெளி விமானங்கள் 2030ஆம் வருடத்திற்குள் பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மணிக்கு 4 ஆயிரம் மைல்கல் வரையிலும் வேகமுள்ள இந்த விமானத்தில் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு ஒரு மணி நேரத்தில் செல்லலாம் என தெரிவித்துள்ளது. இந்த விமானத்தைத் தயாரிப்பதற்காக ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக […]
