ஹைதி அதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது மனைவி மார்டின் மோயிஸ்-க்கு அந்த சம்பவத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இதையடுத்து அதிபரின் மனைவி மார்டின் மோயிஸ் புளோரிடாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை […]
