ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய், கேன் வில்லியம்சன் இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 40 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]
