கடந்த வருடம் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா என 2 கட்டங்களாக நடைபெற்றது. அதில் கேப்டன்சி மாற்றம், அணியில் மாற்றம் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பல அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தாலும் நடைபெற்ற 14 போட்டிகளில் 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே நிச்சயம் இந்த வருடம் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியுள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மார்ச் 29ஆம் தேதி எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஒரு […]
