நாகை, புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் அளித்திருக்கின்ற விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேத்ந்தா நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டிருந்தது. இதில் நாகை, காரைக்கால் பகுதிகளில் 137 கிணறுகளும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் 102 கிணறுகளும் அமைக்க அனுமதி கேட்டு மாவட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடந்த 5 ஆம் தேதி வேதாந்தா நிறுவனம் விண்ணப்பம் அளித்திருக்கிறது. இந்நிலையில் […]
