ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைக்காக இன்று உலகமே இந்தியாவை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனோவை கட்டுப்படுத்தும் மருந்தாக கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைக்காக உலகமே இந்தியாவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது. காரணம் என்ன.? இந்தியாவில் அவ்வளவு மாத்திரைகள் தயாரிக்க முடியுமா.? அந்த அளவிற்கு கையிருப்பு உள்ளதா.? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நம்மால் முடியும் என்பதே பதிலாக இருக்கிறது. ஆனால் இந்த மருந்துக்கான மூலப் பொருள்களுக்கு 70% சீனாவை நம்பியிருக்க வேண்டிய நிலை இந்தியாவிற்கு உள்ளது. இதற்கான காரணம் மூலப் […]
