உலகிலேயே மிகப்பெரிய ஹைட்ரஜன் உற்பத்தியாளராக மாற சவுதி அரேபியா முடிவெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. சவுதி அரேபியாவின் எரிசக்திக்கான அமைச்சர் சல்மான் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியில் முதல் நாடாக திகழ்கிறது. சூரிய ஒளியையும், காற்றையும் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை அதிகமாக உற்பத்தி செய்கிறது. எனவே, சவுதி அரேபியா, உலகிலேயே மிகப்பெரிய ஹைட்ரஜன் உற்பத்தியாளராக இருக்க வேண்டுமென்று தீர்மானித்துள்ளோம். உலக நாடுகள் அனைத்திற்கும் ஹைட்ரஜனை அதிக அளவு வழங்க விரும்புகிறோம். சவுதி அரேபியா, அனைத்து நாடுகளுக்கும் […]
