சென்னை நகரத்தில் பயணிகளின் தேவைக்காக சில வசதிகளை உடைய ஆட்டோக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன் ஆட்டோ முழுவதையும் ஒரு ஹைடெக் வசதி கொண்ட வாகனமாக மாற்றியுள்ளார். இதன் வாயிலாக அவர் தன்னை ஒரு தொழில் முனைவோராக மாற்றிக் கொண்டுள்ளார். தொழில் முனைவோராக மாற ஒருவருக்கு ஏசி வசதி உடைய தனிஅறை மற்றும் பணியாளர்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் அந்த ஆட்டோ ஓட்டுநர் நிரூபித்துள்ளார். “ஆட்டோ அண்ணா” என பிரபலமாக அழைக்கப்படும் […]
