மனநல மருத்துவமனையில் மனநல நோயாளி ஒருவரை சக நோயாளியே எரித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு லண்டனில் ஹைகேட் மனநிலை மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு சக நோயாளியான ஜோர்டான் (22) என்பவர் கார்டெல்(46) என்பவரை ஏறியது கொன்றுள்ளார். மனநல நோயினால் அவதிப்பட்டு வந்த கார்டெல் ஹைகேட் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட இரண்டு தினங்களுக்கு பிறகு அறையிலிருந்து புகைவும், தீப்பிழம்பும் வெளியேறியுள்ளது. இதனால் அங்கு சென்று ஊழியர்கள் பார்த்தபோது போர்வையில் சுற்றப்பட்டு […]
