பிருந்தா இயக்கிய ஹே சினாமிகா திரைப்படத்தின் விமர்சனம். துல்கர் சல்மான் மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் கடைசியாக நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் குரூப் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஹேர் சினாமிகா என்ற திரைப்படம் ரிலீசாகி உள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனராக பிரபல நடன இயக்குனர் பிருந்தா அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இயக்குனர் […]
